சென்னை: நடிகை சரண்யா மற்றும் நடிகர் பொன்வண்ணன் இருவரும் கருத்தம்மா படத்தில் இணைந்து பணியாற்றிய நிலையில் இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இருவரும் மருத்துவர்களாக உள்ளனர். தன்னுடைய குடும்பத்திற்கு முக்கியத்துவம் தரும் சரண்யா, படங்களிலும் அதிகமாக நடித்து வருகிறார். இதனிடையே தன்னுடைய காதல் கதை குறித்து தற்போது இருவரும்