சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படம் நாளை ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் ரிலீஸ் வேலைகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. லைகா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே மாபெரும் வசூல் ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருவதாக சினிமா வட்டாரத்தில் ஒரு பேச்சு உள்ளது. ஏற்கனவே
