அக்டோபர் 26-ஆம் தேதி எல்.பி.ஜி சிலிண்டர்கள் டெலிவரி மேன்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு…

சென்னை: அக்டோபர் 26-ஆம் தேதி மாநிலம் முழுவதும் எல்.பி.ஜி சிலிண்டர்கள் டெலிவரி மேன்கள் வேலை நிறுத்தம் அறிவித்து உள்ளனர். அதனால், . அன்றைய தினம் எல்.பி.ஜி சிலிண்டர்கள் டெலிவரி செய்யும் பணிகள் முடங்கும் நிலை உருவாகும் என அஞ்சப்படுகிறது. பல்வேறு கோரிகைகளை வலியுறுத்தி  சமையல் எரிவாயு ( எல்.பி.ஜி கேஸ் சிலிண்டர்) டெலிவரிமேன்கள் வருகின்ற அக்டோபர் 26-ஆம் தேதி வேலை நிறுத்தம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர். தீபாவளி போனஸ் 12 ஆயிரம் ரூபாயாக வழங்க வேண்டும், ஒருநாள் சம்பளத்துடன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.