அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியப் பொருட்களுக்கு வரி அதிகரிக்கப்படும் : டொனால்ட் டிரம்ப்

2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிப்பதாகவும் தான் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டால் இந்திய பொருட்களுக்கு பரஸ்பரம் வரியை அதிகரித்து அமெரிக்காவை மீண்டும் பணக்கார நாடாக மாற்றுவேன் என்று தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு கட்டமாக வியாழன் அன்று டெட்ராய்டில் பொருளாதாரக் கொள்கை குறித்து உரையாற்றிய அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இவ்வாறு பேசினார். அமெரிக்காவின் வெளிநாட்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.