ஆயுதபூஜை – தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘காம்போ ஆஃபரில்’ ஆவின் சுவிட்கள்…

சென்னை: ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் இனிப்புகளுக்கு  காம்போ ஆஃபர் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி மூன்று வகையான சுவிட்டுகளுக்கு   Combo Offer-கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அக்டோபர் 31ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஆவின் இனிப்புகளுக்கு சிறப்பு சலுகை அறிவித்து உள்ளது. அதன்படி, மைசூர்பாக் (250 கி), மிக்சர் (200 கி), 2 ஆவின் குக்கீஸ் (80 கி), 1 சாக்லேட் (14 கி) உள்ளிட்டவை அடங்கிய காம்போ ரூ.300-க்கு விற்பனை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.