டாடா அறக்கட்டளை தலைவராக நோயல் டாடா தேர்வு!

மும்பை: டாடா குழுமத்தின் புதிய தலைவராக   மறைந்த ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோரதர் நோயல் டாடா தேர்வு செய்யப்பட்டுஉள்ளார்.  நோயல் டாடா 2000 களின் முற்பகுதியில் இணைந்ததில் இருந்து டாடா குழுமத்தின் வளர்ச்சியில் முக்கிய நபராக இருந்து வருகிறார். மும்பையில் இன்று நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து, ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் நோயல் டாடா, டாடா அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். புதன்கிழமை மும்பை மருத்துவமனையில் 86 வயதில் இறந்த ரத்தன் டாடாவுக்குப் பிறகு நோயல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.