அமெரிக்கா: அசாதாரண சூழ்நிலைகளின்போது விமானத்தில் இருந்து பயணிகளை இறக்கி விடப்படுவது வழக்கம். ஆனால், கிராப் டாப்ஸ் போட்டதற்காக விமானத்தில் இருந்து இரண்டு இளம்பெண்கள் இறக்கி விடப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. விமானத்தில் ஏற்படும் வசதி குறைபாடுகள் குறித்த செய்திகள் சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பாலியல் தொந்தரவு, ஊழியர்களைத் தாக்குதல், சிறுநீர் கழிக்கும் விவகாரம்,
Source Link