சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த படத்தில் சரண்யா டீச்சர் கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பை நடிகை துஷாரா விஜயன் வெளிப்படுத்தியுள்ளார். இந்த ஆண்டு தனுஷின் ராயன் படத்தில் தங்கையாக நடித்திருந்தார் துஷாரா விஜயன். அந்த படத்திலும் அவருக்கு வலிமையான கதாபாத்திரம் எழுதப்பட்டு இருந்தது. வேட்டையன் படத்தில்
