மலேசியாவில் இருந்து சென்னை வந்த 4 பேரிடம் இருந்து ரூ. 1 கோடி மதிப்புள்ள தங்கம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்…

மலேசியாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த நான்கு பயணிகளிடம் இருந்து 700 கிராம் எடையுள்ள இரண்டு தங்கச் சங்கிலிகள், 3,220 இ-சிகரெட்டுகள் மற்றும் நான்கு ஐபோன் 16 ப்ரோ மொபைல்கள் என மொத்தம் ரூ.1.02 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை சுங்கத்துறை தெரிவித்துள்ளது. அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலைக் கொண்டு கோலாலம்பூரில் இருந்து வந்த நான்கு பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் அவர்களது உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 700 கிராம் எடையுள்ள 24 கேரட் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.