டாக்கா: வங்கதேசத்தின் சதகிரா நகரில் உள்ள ஜசோரேஸ்வரி கோவிலுக்கு பிரதமர் மோடி தானமாக அளித்த தங்க முலாம் பூசப்பட்ட கிரீடம் திருடு போயுள்ளது. இது குறித்து இந்தியா தனது கவலையை வெளிப்ப்டுத்தியுள்ளதோடு திருடப்பட்ட கிரீடத்தை விரைவாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கதேசத்தை வலியுறுத்தியுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான குஜராத்தின் ஐஸ்வரிபுர் பகுதியில்
Source Link