சென்னை: நேற்று தியேட்டரில் வெளியான வேட்டையன் படத்தில் கோவில்பட்டி அரசுப் பள்ளி மாணவர்கள் சிலர் ஆசிரியை பாடம் நடத்துவதை தவறாக சித்தரித்து மொபைல் மூலம் பகிர்வதாக காட்சி இடம் பெற்று இருந்தது. அந்த அக்காட்சியை நீக்க வேண்டும் என்று காவல்நிலையத்தில் இயக்குநர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு, நேற்று தியேட்டரில் வேட்டையன் திரைப்படம்