'வேட்டையன் படத்தை போடாதீங்க…' கோவில்பட்டியில் மக்கள் எதிர்ப்பு – என்ன காரணம்?

Vettaiyan Movie: கோவில்பட்டியில் வேட்டையன் திரைப்படத்தை திரையிட மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ‘நீங்கள் யாருக்கு ஓட்டு போட்டிங்களோ, அவர்தான் இந்த படத்தை எடுத்து வெளியிட்டு இருக்கிறார்’ போராட்டக்காரர்களில் திரையரங்கு நிர்வாகி கடுப்பாக பேசியது அங்கு பரபரப்பை உண்டாக்கியது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.