சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு நவீன BS6 வகையிலான 1,614 புதிய டீசல் பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அரற்கான டெண்டரை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு பட்ஜெட்டில், 2024-25 ஆம் நிதியாண்டில் 3 ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்முதலுக்கு ரூ.1535.89 கோடி ஒதுக்கீடு செய்த நிலையில், BS6 வகை கொண்ட 1,614 புதிய டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்ய அரசு டெண்டர் கோரியுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களில் இயக்கப்படிடடு வரும் பழைய […]