தெஹ்ரான்: இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தி சில வாரங்கள் கூட ஆகாத நிலையில், அதற்கு யாருமே எதிர்பார்க்காத வகையில் சைபர் தாக்குதல் மூலம் இஸ்ரேல் பதிலடி கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கேலண்ட் சில நாட்களுக்கு முன்பு கூறிய கருத்துகள் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. மத்திய
Source Link