புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள யமஹா நிறுவனத்தின் சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலான R9 மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு தற்பொழுது விற்பனையில் உள்ள MT-09 நேக்டூ பைக்கில் இருந்து பெறப்பட்ட எஞ்சினை பெற்றிருக்கின்றது. Yamaha YZF-R9 புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள ஃபிரேம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புதிய R9 பைக்கின் சேஸ் எடை 9.7 கிலோ மட்டுமே அமைந்துள்ள மிக வலுவான அலுமினியம் டெல்டா பாக்ஸ் ஃபிரேம் ஆகும். இந்த மாடலில் நீலம், கருப்பு மற்றும் சிவப்பு நிறத்துடன் வெள்ளை என […]
The post %இந்தியா வரவிருக்கும் யமஹா R9 சூப்பர் ஸ்போர்ட் பைக் அறிமுகமானது% appeared first on %Automobile Tamilan%.