ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியும் களமிறங்குவதாக அறிவித்துள்ளது. இதனால் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டில் பாஜக விழிபிதுங்கிக் கொண்டிருக்கிறதாம்,. பீகாரை சேர்ந்த ஜேடியூ, மஞ்சியின் ஹிந்துஸ்தான் ஆவாமி மோர்ச்சா ஆகியவை ஜார்க்கண்ட் தேர்தலில் களமிறங்குவது பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. ஜார்க்கண்ட் மாநில
Source Link
