டெல்லி: தமிழ்நாட்டில் நீதித்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.61.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்து உள்ளார். மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் நீதித்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், மாநிலத்தில் நீதி வழங்கல் முறையை மேம்படுத்தவும் 61.27 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு நிதி பகிர்வாக மத்திய நிதியமைச்சகம் ரூ.1,78,173 கோடியை விடுவித்தது. பண்டிகை காலம் என்பதால், […]