திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திய சார்ஜா விமானம் பத்திரமாக தரையிறக்கம்! முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு

திருச்சி: தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தரையிறங்க முடியாமல்  பரபரப்பை ஏற்படுத்திய ஏர்இந்தியாவின் சார்ஜா விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்து. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து உள்ளார். திருச்சியில்‌ இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர்‌ இந்தியா விமானத்தில்‌ தொழில்நுட்பக்‌ கோளாறு காரணமாக உடனே அதை தரையிறக்க முயற்சி செய்யப்பட்டது. ஆனால்,  அதன் சக்கரங்கள் வேலைசெய்யாததால், விமானத்தை தரையிறக்குவதில் சிக்கல் எழுந்தது. இதுகுறித்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. முன்னதாக, 141 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.