நடப்பு கல்வியாண்டுக்கான 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு எப்போது?- அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: நடப்பு கல்வியாண்டுக்கான 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் எப்போது வெளியிடப்படும் என்று  அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் இன்று விஜயதசதி கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,  இன்றைய நாளில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட்டுள்ள திமுக அரசு, தற்போது இன்றைய நாளில்  நடப்பு கல்வியாண்டுக்கான 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் வெளியீடு தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளது. அதன்படி,  2024- 25ஆம் கல்வி ஆண்டுக்கான 10, 11 மற்றும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.