பாரத் கிராஷ் டெஸ்ட்டில் 4 ஸ்டார் பெற்ற பாசால்ட் எஸ்யூவி

சிட்ரோயன் நிறுவனத்தின் புதிய பாசால்ட் எஸ்யூவி 4 ஸ்டார் ரேட்டிங்கை சமீபத்தில் நடத்தப்பட்ட பாரத் கிராஸ் டெஸ்ட் சோதனை முடிவுகளில் இருந்து பெறப்பட்டது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயது வந்தோர் என இரண்டு விதமாக நடைபெற்ற சோதனையிலும் 4 நட்சத்திரத்தை பெற்றுள்ளது. Citroen Basalt BNCAP Results வயது வந்தோர் பாதுகாப்பில் பெறவேண்டிய மதிப்பெண் 32-ல் 26.19 பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், குழந்தைகளின் பாதுகாப்பு 49-ல் 35.90 என மதிப்பிடப்பட்டது. 2024 ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட சோதனையில் […]

The post %பாரத் கிராஷ் டெஸ்ட்டில் 4 ஸ்டார் பெற்ற பாசால்ட் எஸ்யூவி% appeared first on %Automobile Tamilan%.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.