டெல்லி: மாதம் ரூ. 5000 உதவி பெறும் பிரதம மந்திரி இன்டெர்ன்ஷிப் பயிற்சி திட்டத்தில் உதவி பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அறிவித்து உள்ளது. பிரதம மந்திரி இன்டெர்ன்ஷிப் பயிற்சி (பிரதான் மந்திரி இன்டர்ன்ஷிப் யோஜனா) திட்டத்தில் இளைஞர்கள் சேர விண்ணப்பதாரர்கள் மேல்நிலைக் கல்வியை முடித்திருக்க வேண்டும், தொடர்புடைய தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும், 21 முதல் 24 வயது வரை இருக்க வேண்டும், இந்தியக் குடிமக்களாக இருக்க […]
