சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கொடுக்கப்பட்டுள்ளன. ஆயினும் வேட்டையன் படம் திரையரங்குகளில் அதிகமான வசூலை பெற்று வருகிறது. கடந்த இரு தினங்களில் படத்தின் வசூல் சிறப்பாக அமைந்துவரும் நிலையில், அடுத்தடுத்த விடுமுறை தினங்களில்
