சமீபத்தில் மாருதி நிறுவனம் தனது கிராண்ட் விட்டாரா காரில் சிறப்பு டாமினியன் எடிசனை விற்பனைக்கு வெளியிட்டிருந்த நிலையில் தற்போது டொயோட்டா நிறுவனமும் சிறப்பு எடிசனை அர்பன் குரூஸர் ஹைரைடர் மாடலில் வெளியிட்டு இருக்கின்றது. இரு மாடல்களும் ஒரே பிளாட்ஃபாரத்தை பகிர்ந்து கொள்வதுடன் ஒரே மாதிரியான எஞ்சின் உட்பட அனைத்தும் ஒன்றாகவே அமைந்திருக்கின்றது. Hyryder Festival Limited Edition அர்பன் குரூஸர் ஹைரைடர் ஃபெஸ்டிவல் எடிசனில் மட் ஃபிலாப் டோர் வைசர், குரோம் கார்னிஷ் ஆனது முன்புற பம்பர் […]
The post %ஹைரைடரில் பண்டிகை கால எடிசனை வெளியிட்ட டொயோட்டா% appeared first on %Automobile Tamilan%.