சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஸ்ருதிஹாசன் மும்பையிலிருந்து புறப்படும் இன்டிகோ விமானம் நான்கு மணி நேரம் தாமதமானதாகவும், அது குறித்து இன்டிகோ நிறுவனம் எந்த தகவலையும் தெரிவிக்காததால் சிரமத்தை சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகராகவும், அரசியல்வாதியாகவும் இருப்பவர் கமல்ஹாசன். இவரது மகளான ஸ்ருதிஹாசன் தமிழ் மட்டுமில்லால் தெலுங்கு, கன்னடம், இந்தி
