கலைஞர் நூற்றாண்டு மாநாட்டு அரங்க டெண்டருக்கு தமிழக அரசு அழைப்பு

சென்னை தமிழக அரசு கலைஞர் நூற்றாண்டு விழா மாநாட்டு அரங்க கட்டுமான பணிகளுக்கூ டெண்டருக்கு அழைப்பு விடுத்துள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் சென்னை அருகிலுள்ள முட்டுக்காடு பகுதியில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில், ரூ.487 கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு மாநாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. இதன் கட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோரி தமிழக அரசு அழைப்பு வெளியிட்டுள்ளது. இங்கு கலைஞர் நூற்றாண்டு மாநாட்டு அரங்கத்தில் 5 ஆயிரம் இருக்கைகள் கொண்ட மாநாட்டுக் கூடம் ரூ.102 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.