குஜராத் அரச குடும்ப வாரிசாக இந்திய கிரிக்கெட் வீரர் தேர்வு! அஜய் ஜடேஜாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்

காந்திநகர்: குஜராத்தின் ஜாம் நகர் அரச குடும்ப வாரிசாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் அஜய் ஜடேஜா அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் பலகோடி மதிப்பிலான சொத்துக்கு அஜய் ஜடேஜா சொந்தக்காரராக மாற உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா (வயது 53). இவர் குஜராத்தை சேர்ந்தவர். பேட்ஸ்மேன்னான இவர் கடந்த 1992ம்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.