ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்று மத்திய ஆட்சியில் பங்கேற்றுள்ள ஜேடியூ, எல்ஜேபி மற்றும் ஹிந்துஸ்தானி ஆவாமி மோர்ச்சா ஆகியவை மட்டும் 81 இடங்களில் 40 தொகுதிகளை கேட்டு அடம்பிடிக்கின்றன. மத்திய அரசுக்கு ஆதரவு தரும் இந்த கட்சிகளின் மிரட்டலை ஏற்றால் வெறும் 41 இடங்களில்தான் போட்டியிட முடியும்
Source Link