பாபா சித்திக் கொல்லப்பட்டது எப்படி…? குற்றவாளிகளுக்கு கொடுக்கப்பட்ட பணம் எவ்வளவு? – பரபர தகவல்கள்

Baba Siddique: மகாராஷ்டிராவின் மூத்த அரசியல் தலைவரும், செல்வாக்கான பிரபலமாக அறியப்பட்டவருமான பாபா சித்திக்கை மூன்று பேர் கொண்ட கும்பல் திட்டமிட்டு கொலை செய்தது எப்படி என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.