பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ஃபேட் மேன் ரவீந்தர் வெளியேற்ற்ம்?

சென்னை இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஃபேட்மேன் ரவீந்தர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல் பரவி வருகிறது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பிக்பாஸ் 8  சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இம்முறை 18 போட்டியாளர்களை விஜய் சேதுபதி வீட்டிற்குள் அனுப்பினார். இந்த முறை வித்தியாசமான முறையில் போட்டி கொண்டு செல்லப்பட்டு வருகிறது. வீட்டை இரண்டாக பிரித்து ஆண்களுக்கு ஒருபக்கம், பெண்களுக்கு ஒருபக்கம் என போட்டி சென்று கொண்டிருக்கிறது. முதல்முறையாக வீட்டிற்குள் வந்த 24 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.