சென்னை: நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதி தமிழ் சினிமாவில் மிகவும் க்யூட்டான தம்பதியாக உள்ளனர். இவர்களுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் உள்ளார்களோ அதே அளவுக்கு இவர்களின் குழந்தைகள் குறித்து தெரிந்துகொள்ள ரசிகர்களுக்கு எப்போதும் ஆர்வம் குறைந்தது இல்லை. நயன் – விக்கி புகைப்படங்களுக்கு ரசிகர்களின் லைக்குகளின் மற்றும்