இன்று முதல் 17 வரை கனமழைக்கான ‘ஹாட் ஸ்பாட்’ சென்னை! தனியார் வெதர்மேன் தகவல்…

சென்னை: சென்னையில் இன்று  பகலில் மிதமான மழையும்,  இன்று இரவு முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர்களான பிரதீப் ஜான், பரத் தெரிவித்து உள்ளனர். அக்டோபர் 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்யும் ஹாட் ஸ்பாட் சென்னை என எச்சரித்துள்ளனர். தமிழ்நாட்டில்  வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே மழை தொடங்கி உள்ளது. இன்று சென்னை மற்றும் புறநகர், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.