தெஹ்ரான்: காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்குச் செல்லும் அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் தடுக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அங்கு வசிக்கும் மக்கள் ஒன்று சரணடைய வேண்டும் அல்லது பட்டினியால் உயிரிழக்க வேண்டும் என்ற ஒரு ஆபத்தான சூழலே உருவாகும். இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஓராண்டிற்கு மேல் போர் தொடர்கிறது. அதிலும் சமீப
Source Link
