கேரக்டர் அப்டேட் கொடுத்தா ஓபனிங் சிறப்பா இருக்குமா.. வேட்டையன் படத்தை வம்பிழுத்த ஞானவேல் ராஜா!

சென்னை: நடிகர் சூர்யா லீட் கேரக்டரில் நடித்துள்ள கங்குவா படம் வரும் நவம்பர் 14ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு வரும் 20ம் தேதி திட்டமிடப்பட்டு வருகிறது. படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள நிலையில் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. கங்குவா படத்தை பிரபல

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.