டெஹ்ரான்: கடந்த அக்டோபர் 7ல் நடந்த இஸ்ரேல் மீதான தாக்குதலை விட கொடிய தாக்குதலைத் ஹமாஸ் திட்டமிட்டு உள்ளதாக தி வாஷிங்டன் ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது. ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாவிடம் உதவி பெறுவதற்காக ஹமாஸ் அமைப்பு காத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த உதவி கிடைத்தவுடன் ஹமாஸ் தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படுகிறது. தி வாஷிங்டன் ஊடகம்
Source Link
