பயம் காட்டிட்டாங்க பரமா! ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய இஸ்ரேலின் முக்கிய புள்ளி.. ஹிஸ்புல்லா ஆடிய ஆட்டம்!

டெல்அவிவ்: லெபனான் மீது இஸ்ரேல் போரை அறிவித்துள்ள நிலையில், ஹிஸ்புல்லா இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறது. ஹிஸ்புல்லா நேற்று நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் ராணுவத்தின் முக்கிய தலைவர் நூலிழையில் உயிர் தப்பியிருக்கிறார். மத்திய கிழக்கு இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியாகும். இங்கு இஸ்ரேல் எனும் நாடு உருவாக்கப்பட்டதே வரலாற்று பிழை என பல்வேறு, ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது,
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.