சென்னை: பாலிவுட்டில் மட்டுமில்லாமல் சமீபத்தில் வெளியான தேவரா படம் மூலம் டோலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்திருந்தார் ஜான்வி கபூர். தேவரா படம் பான் இந்தியா படமாக வெளியான நிலையில், ரிலீசுக்கு முன்னதாக சென்னை, ஐதராபாத் என அவர் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது. தமிழ்நாடு தன்னுடைய அம்மாவின் மாநிலம் என்பதால் தன்னுடைய மனதிற்கு நெருக்கமானது என்று அவர்
