பியோங்யாங்: கொரியத் தீபகற்பத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. தென்கொரியா தனது வான்வழியில் டிரோன்களை பறக்கவிட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள வடகொரியா இதற்குப் பதிலடியாகத் தாக்குதல் நடத்தத் தயார் நிலையில் இருப்பதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது. ஒரு வேலை தென்கொரியா மீது வடகொரியா தாக்குதல் நடத்தினால் அது அங்குப் போர் சூழலை ஏற்படுத்தும். வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் எப்போதுமே ஆகாது. பல ஆண்டுகளாகவே
Source Link