மதுரை மதுரை உயர்நீதிமன்றம் கூல் லிப் பாக்கெட்டுகளில் மண்டைஓடு அடையாளம் இல்லாதது குறித்து வினா எழுப்பி உள்ளது. மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை பெரிதும் பாதிக்கும் கூல் லிப் உள்ளிட்ட போதை பொருட்களை முற்றிலும் தடை செய்யக் கோரி தொடரப்பட்டிருந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கூல்- லிப் உள்ளிட்ட போதைப்பொருட்களை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து, அதனை இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது? என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தரப்பில் […]