மும்பை சாலை ஒன்றுக்கு மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பெயரை மும்பை மாநகாரட்சி சூட்டி உள்ளது. நடிகை ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஆவார். இவர் தமிழில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று, பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஸ்ரீதேவிக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் மூத்த மகளான ஜான்வி கபூரும் முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ளார். ஸ்ரீதேவி கடந்த […]