சென்னை: நேற்றைய எபிசோட்டில், ராஜேஸ்வரி, அபிராமி வரதட்சணை கேட்கவில்லை என்ற உண்மை நீதிமன்றத்தில் கார்த்திக் நிரூபித்ததை தொடர்ந்து, கோர்ட்டை அவமானப்படுத்தியதால் ராஜேஸ்வரிக்கு 10 நாள் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்ததை தொடர்ந்து ராஜேஸ்வரி சிறைக்கு செல்கிறாள். இதையடுத்து, வீட்டில் கீதா, தலைவலிக்கு மருந்து தேடும், போது தீபா, கார்த்திக் மீதான காதல் குறித்து அந்த