ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் வெளியிட உள்ள ஐபிஓ எனப்படுகின்ற பொதுப் பங்கு வெளியீடு மூலம் ரூ.27,870.16 கோடியை ஆஃபர் ஃபார் சேல் முறையில் சுமார் 14.22 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு பங்கின் விலை ₹1865 முதல் ₹1960 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஒரு பங்கின் முக மதிப்பு ரூபாய் 10 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. Hyundai Motor IPO இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளராக விளங்குகின்ற ஹூண்டாய் மோட்டார் […]
The post %ஹூண்டாய் மோட்டார் ஐபிஓ பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை% appeared first on %Automobile Tamilan%.