சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி ஆயுதபுஜை, விஜயதசமி விடுமுறை நாட்களைக் குறிவைத்து ரிலீஸ் ஆன படம் வேட்டையன். வேட்டையன் சூப்பர் ஸ்டாரின் 170வது படம். இப்படத்தினை முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா தயாரித்துள்ளது. படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா
