ஒட்டாவா: ஏற்கனவே இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கேங் உறுப்பினர்களுக்கு இந்தியா ஏஜெண்டுகள் உடன் தொடர்பு இருக்கலாம் என்று கனடா அரசு மீண்டும் ஆதாரம் இல்லாமல் குற்றஞ்சாட்டியுள்ளது. இது இரு நாட்டு உறவை மிகக் கடுமையாகப் பாதிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நல்ல ஒரு உறவே
Source Link
