Chennai Rain Latest Update – எப்போது எவ்வளவு மழை பெய்யும்? | Vikatan

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது. அக்டோபர் 15ஆம் தேதி கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது, மேலும் அக்டோபர் 16ஆம் தேதி தீவிர மழை பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்திய மழைப்பொழிவு மற்றும் அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.