சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த பத்தாம் தேதி வேட்டையன் திரைப்படம் வெளியானது. த.செ.ஞானவேல் இயக்கியிருந்த அந்தப் படத்துக்கு ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. படம் வெளியாகி விமர்சன ரீதியாக பெரும்பாலும் நல்ல வரவேற்பையே பெற்றது. ஆனால் சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக வசூலில் கொஞ்சம் அடி வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் ப்ளூ
