லக்னோ: உத்திரபிரதேச மாநிலத்தில் உரிமையாளர் திட்டினார் என்பதற்காக சப்பாத்தி மாவில் சிறுநீர் கழித்து ரொட்டி தயாரித்து கொடுத்துள்ளார் பணிப்பெண். உணவு ஒவ்வாமையால் உடல்நலம் பாதிக்கப்பட்ட குடும்பமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சிக்கி இருக்கிறார் அந்த இளம் பெண். என்னதான் ஆச்சு நம்ம உத்தரப்பிரதேசத்திற்கு என்பது போல் தான் கடந்த சில நாட்களாக பல
Source Link
