சூர்யாவின் அடுத்தப்பட டைட்டில் இதுவா.. சூர்யாவுடன் ஜோடி சேரும் ஜிவி பிரகாஷின் நாயகி!

சென்னை: நடிகர் சூர்யாவின் கங்குவா படம் அடுத்த மாதம் 14ம் தேதி சர்வதேச அளவில் 10ற்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்திலும் சூர்யா நடித்து முடித்துள்ளார். இதனிடையே சூர்யா 45 படத்தின் அறிவிப்பும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டுள்ளது. ட்ரீம் வாரியர் மூவிஸ் தயாரிக்கவுள்ள

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.