சென்னை அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவச உணவு! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மழை காரணமாக, சென்னையில் உள்ள  அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவச உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு பகுதியில் நகர்ந்து தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இதன் காரணமாக,   சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதலே கனமழை பெய்து வருகிறது. இன்றும் கனமழை பெய்யும் என வானிலை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.