சென்னை மழை பாதிப்பின்போது மக்களுக்கு உதவ அதிமுக சார்பில் ‘ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம்’! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

சென்னை:  மழை வெள்ளத்திதால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ அதிமுக சார்பில் சமூக வலைதள குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு ‘ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம்’ என பெயரிடப்பட்டு உள்ளது. இதை அதிமுக பொதுச்செயலாளர் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை மக்களுக்கு உதவ தமிழ்நாடு அரசு, சென்னை மாநகராட்சி பல்வேறு உதவிகளை செய்து வரும் நிலையில், திமுக, அதிமுக, தேமுதிக என அரசியல் கட்சிகளும் தங்களது தொண்டர்கள் மூலம் பல்வேறு நிவாரண பணிகளை முடுக்கிவிட்டு உள்ளன. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.