ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்றார்.. ராகுல், கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முதல்வராக இன்று உமர் அப்துல்லா பதவியேற்றுக் கொண்டார். சட்டப்பிரிவு 370 ரத்துக்கு பிறகு ஜம்மு காஷ்மீரின் முதல் முதல்வரானார் உமர் அப்துல்லா. காலை 11.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த பதவியேற்பு விழாவில் திமுக எம்பி கனிமொழி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.